நாமஸ்மரணாதந்யோபாயம் ந ஹி பஷ்யாமோ பவதரணே |
ராம ஹரே கிருஷ்ண ஹரே தவ நாம வடாமி சதா ந்ருஹரே ||
வேதோத்தாரவிசாரமதே சோமகதானவஸம்ஹரணே
மீனாகாரசரீர நமோ ஹரி பக்தம் தே பரிபாலய மாம் || 1 ||
மந்தானாசலதாரணஹேதோ தேவாஸுர பரிபால விபோ
கூர்மாகாரசரீர நமோ ஹரி பக்தம் தே பரிபாலய மாம் || 2 ||
பூசோரகஹர புண்யமதே கிரீடோத்த்ருதபூதேசஹரே
வராகாகார சரீர நமோ ஹரி பக்தம் தே பரிபாலய மாம் || 3 ||
ஹிரண்யகசிபுச்சேதநஹேதோ ப்ரஹ்லாதாபயதாரணஹேதோ
நரசிம்மாச்யுதரூப நமோ ஹரி பக்தம் தே பரிபாலய மாம் || 4 ||
பலிமதபஞ்சந வித்ததமதே பாதோத்வயக்ருதலோகக்ருதே
வாமனவிஷே மநோஜ்ஞ நமோ ஹரி பக்தம் தே பரிபாலய மாம் || 5 ||
க்ஷிதிபதிவம்சஸம்பவமூர்த்தே க்ஷிதிபதிரக்ஷாக்ஷதமூர்த்தே
ப்ருகுபதிராமவரேண்ய நமோ ஹரி பக்தம் தே பரிபாலய மாம் || 6 ||
சீதாவல்லப தாசரதே தசரதநந்தன லோககுரோ
ராவணமர்தந ராம நமோ ஹரி பக்தம் தே பரிபாலய மாம் || 7 ||
கிருஷ்ணாநந்த க்ருபாஜலதே கம்ஸாரே கமலேச ஹரே
காளியமர்தந கிருஷ்ண நமோ ஹரி பக்தம் தே பரிபாலய மாம் || 8 ||
த்ரிபுரஸதீ மானவிஹரணா த்ரிபுரவிஜயமார்கநரூபா
சுத்தஜ்ஞாநவிபுத்த நமோ பக்தம் தே பரிபாலய மாம் || 9 ||
சிஷ்டஜனாவன துஷ்டஹர ககதுரகோத்தமவாஹன தே
கல்கிரூபபரிபால நமோ பக்தம் தே பரிபாலய மாம் || 10 ||
நாமஸ்மரணாதந்யோபாயம் ந ஹி பஷ்யாமோ பவதரணே |
ராம ஹரே கிருஷ்ண ஹரே தவ நாம வடாமி சதா ந்ருஹரே || 11 ||
நாமஸ்மரணாதந்யோபாயம் ந ஹி பஸ்யாமோ பவதரணே |
ராம ஹரே கிருஷ்ண ஹரே தவ நாம வடாமி சதா ந்ருஹரே ||
பவஸாகரத்தை கடக்க நாமஸ்மரணை தவிர வேறு வழியை நான் காணவில்லை.
ராமா, ஹரே, கிருஷ்ணா, ஹரே, உன் நாமத்தை நான் எப்போதும் உச்சரிக்கிறேன்.
வேதோத்தாரவிசாரமதே சோமகதானவஸம்ஹரணே
மீனாகாரசரீர நமோ ஹரி பக்தம் தே பரிபாலய மாம் || 1 ||
வேதங்களை காப்பாற்றி சமுத்திரத்தில் மறைந்த சோமக தானவனை
அழித்த மீனாகாரத்தை தரித்த ஹரி, உன் பக்தனை நீ காப்பாற்று.
மந்தானாசலதாரணஹேதோ தேவாஸுர பரிபால விபோ
கூர்மாகாரசரீர நமோ ஹரி பக்தம் தே பரிபாலய மாம் || 2 ||
தேவாஸுரர் மந்தனத்திற்காக கூர்மாவதாரத்தை தரித்த விபோ, உன் பக்தனை நீ காப்பாற்று.
பூசோரகஹர புண்யமதே கிரீடோத்த்ருதபூதேசஹரே
வராகாகார சரீர நமோ ஹரி பக்தம் தே பரிபாலய மாம் || 3 ||
பூமியை திருடிய ஹிரண்யாக்ஷனை அழித்த வராகாவதாரத்தை தரித்த ஹரி, உன் பக்தனை நீ காப்பாற்று.
ஹிரண்யகசிபுச்சேதநஹேதோ ப்ரஹ்லாதாபயதாரணஹேதோ
நரசிஹ்மாச்யுதரூப நமோ ஹரி பக்தம் தே பரிபாலய மாம் || 4 ||
ஹிரண்யகசிபுவை அழித்து ப்ரஹ்லாதனை காப்பாற்றிய நரசிம்ஹாவதாரத்தை தரித்த ஹரி,
உன் பக்தனை நீ காப்பாற்று.
பலிமதபஞ்சந வித்ததமதே பாதோத்வயக்ருதலோகக்ருதே
வாமனவிஷே மநோஜ்ஞ நமோ ஹரி பக்தம் தே பரிபாலய மாம் || 5 ||
பலியின் அகங்காரத்தை தகர்த்து மூன்று உலகங்களையும் அளந்த வாமனாவதாரத்தை தரித்த ஹரி,
உன் பக்தனை நீ காப்பாற்று.
க்ஷிதிபதிவம்சஸம்பவமூர்த்தே க்ஷிதிபதிரக்ஷாக்ஷதமூர்த்தே
ப்ருகுபதிராமவரேண்ய நமோ ஹரி பக்தம் தே பரிபாலய மாம் || 6 ||
ப்ருகு குலத்தில் பிறந்த பரசுராமாவதாரத்தை தரித்த ஹரி, உன் பக்தனை
Powered by Froala Editor